Map Graph

கண்டியூர் ஸ்ரீ மகாதேவர் கோயில்

கண்டியூர் ஸ்ரீ மகாதேவர் கோயில் என்பது கேரளாவிலுள்ள மிகப் பழமையான சிவன் கோவில் ஆகும். கண்டியூருக்கு அருகே உள்ள அச்சன்கோவில் ஆற்றங்கரையில் உள்ள மாவேலிக்கரை என்னும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கண்டியூர் ஒரு காலத்தில் ஓடநாடு ராச்சியத்தின் தலைநகராக விளங்கியது.கோயிலும் இப்பகுதியும் கேரளாவின் பண்டைய பௌத்த வரலாற்றோடு தொடர்புடையவையாகும். என்றும் அழைக்கப்படும் மட்டம் ஸ்ரீ மஹாதேவா கோயில், மாநில நெடுஞ்சாலை 6க்கு வடக்கே மாவேலிகரை நகருக்கு மேற்கே 1 கிலோமீட்டர் (0.62 மைல்) தொலைவில் 7.5 ஏக்கர் (3.0 எக்டர்) பரப்பளவில் பரவியுள்ளது. 

Read article
படிமம்:Kandiyur_Siva_Temple_Tower.JPGபடிமம்:KANDIYUR_TEMPLE_SREEKOVIL.jpgபடிமம்:Kandiyur_Maha_Siva_Temple.JPGபடிமம்:KandiyoorMahadevaTemple.jpgபடிமம்:Commons-logo-2.svg